Saturday 22 August 2020

‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி ஸ்லோகம்

🌺 Ganesh Chaturthi [13 September 201] 🌺 - Lord Ganesha (Ganpati ... 


1. விநாயகர் சகஸ்ரநாமம்:

 
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

 
2. விநாயகர் ஸ்லோகம்:
 
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
 
3. விநாயகர் ஸ்லோகம்:
 
ஓம் தத்புருஷாய வித்மஹே 
வக்ரதுண்டாய தீமஹி 
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
 
4. விநாயகர் ஸ்லோகம்:
 
ஐந்து கரத்தனை யானை முகத்தனை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் 
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
 
5. விநாயகர் ஸ்லோகம்:
 
மூஷிக வாகன மோதக ஹஸ்த 
சாமர கர்ண விளம்பித சூத்ர 
வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
விக்ன விநாயக பாத நமஸ்தே.
 
6. விநாயகர் காயத்ரி மந்திரம்:
 
வக்ரதுண்டாய ஹீம் 
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித 
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா 
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

7. விநாயகர் ஸ்லோகம்:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.

8. விநாயகர் ஸ்லோகம்:
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

9. விநாயகர் ஸ்லோகம்:
குள்ள குள்ளனை 
குண்டு வயிராணை 
வெள்ளி கொம்பனை
விநாயக மூர்த்தியே

10. கணேச அஷ்டகம்

1.ஏக தந்தம் மஹா காயம் தப்த காஞ்சனா சந்நிபம்

லம்போதரம் விஸாலாக்ஷம் வந்தே ஹம் கண நாயகம்.


2.மௌஞ்ஜி கிருஷ்ணா ஜினதரம் நாக யக்னோப வீதினம்

பாலேந்து சகலம் மெளளம் வந்தே ஹம் கண நாயகம்.


3.சித்ரா ரத்னா விசித்ராகம் சித்ரா மாலா விபூஷிதம்

காம ரூப தரம் தேவம் வந்தே ஹம் கண நாயகம்.


4.கஜவக்த்ரம் ஸுர ஸ்ரேஷ்டம் கர்ண சாமர பூஷிதம்

பாஸாங்குச தரம் தேவம் வந்தே ஹம் கண நாயகம்.


5.மூஷ கோத்தம மாருஹ்ய தேவா ஸுர மஹா ஹவே

யுத்த காமம் மஹா வீர்யம் வந்தே ஹம் கண நாயகம்.


6.யக்ஷ கின்னர கந்தர்வ சித்த வித்யா தரை: சதா

ஸ்தூய மானம் மஹா பாஹும் வந்தே ஹம் கண நாயகம்.


7.அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபீ: பரி வேஷ்டிதம்

பக்த ப்ரியம் மதோன் மத்தம் வந்தே ஹம் கண நாயகம்.


8.சர்வ விக்ன ஹரம் தேவம் சர்வ விக்ன விவர்ஜிதம்

சர்வ சித்தி பர்தா தாரம் வந்தே ஹம் கண நாயகம்.


9.கணாஷ்டகம் இதம் புண்யம் ய: படே: ஸததம் நர:

சித்யந்தி சர்வ கார்யாணி வித்யாவான் தனவான் பவேத்:


||இதி ஸ்ரீ கணநாயக அஷ்டகம் சம்பூர்ணம் ||



11.ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

 

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம் கலாதராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் | அநாயகைக நாயகம் விநாசி’தேப தைத்யகம்

நதாசு’பாசு’நாச’கம் நமாமி தம் விநாயகம் ||

 

நதேதராதி பீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம் நமத் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம் | ஸுரேச்’வரம் நிதீஸ்வரம் கஜேச்’வரம் கணேச்’வரம்

மஹேச்’வரம் தமாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம் ||

 

ஸமஸ்தலோக ச’ங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்தரேதரோதரம் வரம் வரேபவக்த்ர மக்ஷரம் | க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யச’ஸ்கரம்

மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் ||

 

அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம் புராரிபூர்வ நந்தனம் ஸுராரிகர்வ சர்வணம் ப்ரபஞ்ச நாச’ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்

கபோலதான வாரணம் பஜே புராண வாரணம் ||

 

நிதாந்தகாந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம் அசிந்த்யரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம் | ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகினாம்

தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம் ||

 

மஹாகணேச பஞ்சரத்ன மாதரேணயோ(அ)ன்வஹம் ப்ரஜல்பதி ப்ரபாதகீ ஹ்ருதி ஸ்மரன் கணேச்’வரம் அரோகதா மதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் ஸமாஹிதாயுரஷ்ட பூதி மப்யுபைதி ஸோ(அ)சிராத் ||

 

கஜமுக கஜமுக கண நாதா சுரகண வந்தித குண நாதா

த்விரவதன விபுதவினுத விக்னராஜ பாஹிமாம்

விக்னகோடி ஹரண விமல கஜானன விக்னேச்’வரேச்’வர  பாலய சம்போ

லம்போதர கங்காதர புத்ர அம்பாமுக பங்கேருஹ மித்ர

ஹிமகிரி தனுஜாம் தனுஜம்த்வாம் நதமவ கருணா ஜலதேதாம்

லம்போதர லம்போதர லம்போதர ஹர ஹர ||


தினமும் காலையில் எழுந்தவுடன் சொல்ல ...

Decoding the Symbolisms of Lord Ganesha

Lord Ganesha is loved by children for his elephant head, large ears, huge stomach and more! Explain to your child the meaning and symbolism behind each part of Lord Ganesha and his adornments.


Life Lessons To Learn From Lord Ganesha, Values to teach your ...



Decoding the Kozhukattai

 kozhukattai or kolukattai is a festive South Indian sweet of steamed dumplings made with rice flour dough and stuffed with a filling of coconut and jaggery. Basically kozhukattai is the South Indian variation of modak made in maharashtra. like modaks, kozhukattai is also offered to bhagwan ganesha during the festival of Vinayaka Chaturthi in South Indian states of Tamil Nadu and Kerala.

Kozhukattai can be given the fluted petal shape or even a stuffed round ball like shape. They can also be made in the shape of half-moon like that of sweet somas or karchikai (kajjikayalu, karanji, gujia). To give the fluted shape with hands some practice and experience is required. So for someone new to cooking, you can make the round shape or the karchikai shape. Even kozhukattai moulds which are available in the market can be used.



Kozhukattai recipe-Modak recipe-how to make Kolukattai-Ganesh ...

Kozhukattai recipe-Modak recipe-how to make Kolukattai-Ganesh ...


kozhukattai Vinayaka Chaturthi recipe

No comments:

Post a Comment