சஞ்சயன், மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டியும், ஆலோசகனும் ஆவார். சஞ்சயனின் குரு, வேத வியாசர் ஆவார். பாண்டவர்கள் வனவாசத்திற்கு பின் மன்னனின் சார்பாக தூது சென்றவர் சஞ்சயன் ஆவார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழும் குருச்சேத்திரப் போரில் தனது பார்வை திறமையால் கண்பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அன்றன்று நடப்பவற்றை உடனுக்குடன் விவரித்தார். மன்னனும் காந்தாரியும் குருஷேத்திரத்தில் நடக்கும் போரில் நடப்பவற்றை அறிய, சஞ்சயனுக்கு போரினை ஹஸ்தினாபுரத்தில் இருந்தே காணும் ஆற்றலை வேத வியாசர் அருளினார். பகவத் கீதையும் இவர் மூலமே மொழியப்படுகிறது.
Saturday, 5 September 2020
கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
Monday, 31 August 2020
திரு ஓணம் - வாமன அவதாரம் -திருவவதாரச் பாசுரங்கள்
All the Vaishnava saints called Azhvars were deeply in love with this incarnation. They enjoyed this avatar as can be seen by / in the pasurams sung by them. A few examples are given below:
Periazhvar:
Periazhvar had enjoyed the growth of Lord Krishna from his cradle to boyhood. He was the only Azhvar who sang to the Lord (Pallandu), while others sang in praise of him. In his Thirumozhi verses 44, 45 when he sings ‘lullaby’ to infant Krishna in the cradle the azhvars refers to Vamana avatar. In verse 104, while referring to the pranks of Lord Krishna the Azhvar refers to Vamana taking gigantic steps and swirling of Namveli, the son of King Mahabali.
ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,
ஈரடியும் காணலா மென்னெஞ்சே. - ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,
மாயவனையே மனத்து வை.
Oradiym sAdudhaiththa oN malarch chEvadiyum
Iradiyum kANalAm en nenjE Oradiyil
thAyavanaik kEsavanaith thaNduzhAy mAlai sEr
mAyavanaiyE manaththu vai
Word by Word Meaning
en nenjE – Oh my heart!
Oradiyil thAyavanai – one who measured all the worlds with one divine foot
kEsavanai – destroying a demon named kESi
thaN thuzhAy mAlai sEr – decorated with cool, thuLasi garland
mAyavanaiyE – only that emperumAn who has amazing activities
manaththu vai – keep in your heart
(if he is attained like this)
Or adiyum – the divine foot which measured the worlds
sAdu udhaiththa – kicked such that the wheel broke into smithereens
oN malar sEvadiyum – divine foot which is like a beautiful reddish flower
Iradiyum – both the divine feet
kANalAm – could see
Andal (Godha):
The maiden goes about inviting her friends to take bath in the early hours of the day (bath in the river of devotion to Sri Krishna). Her compendium of 30 songs could be divided into 3 stages of 10 verses each. In verses 3, 17 & 24 of Tiruppavai, she refers to Vamanan.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றுநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்(3)
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய். (17)
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய். (24)
Poigai Azhvar:
In his Mudal Tiruvandadhi, 21st verse he refers to the act of the Lord measuring 3 steps.
Bhoothathazhvar:
In his 5th verse of “Erandavdu Tiruvandadhi”, the reference is to the Lord’s act asking for 3 measures of Land. “Adi Moonril…”
அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய், - படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அறிந்து.
Peyazhvar:
In “Moonram Tiruvandadhi” in 4th verse the azhvar refers to act of the Lord measuring with 3 steps.
மருந்தும் பொருளும் அமுதமும் தானே, திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும் நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால், அன்றுலகம் தாயோன் அடி. |
Nammazhvar:
In the azhvar’s “Periya Tiruvandadhi” in 16th verse, he refers to Vamana …. Per vamanan…agakall….In 51st verse the reference is both to Vamana and Krishna avatars in the same verse.
பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப்
புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே?
சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து.
மனவாளும் μரைவர் வன்குறும்பர் தம்மை, சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய தண்டுழா யானடியே தான்காணும் அதன்றே, வண்டுழாம் சீராக்கு மாண்பு? |
Thirumangai:
His reference to Vamana avatar is abundant.
Decoding the Symbolisms of Lord Vamana
The demon king, Bali, was fair and righteous, yet for all his virtues, Bali was extremely proud and driven by fierce ambition. After conquering the Underworld and all the Earth, Bali managed to wrest the Heavens from the God Indra. Unable to reclaim his seat, Indra implored Vishnu for aid, and so Vishnu took the form of a small mortal man, a priest named Vamana.
In his splendid palace, Bali was giving gifts to the pious. Vishnu, took the form Vamana and carrying a wooden umbrella, requested only as much land as he could cover in three steps. Bali offered Vamana an island but Vamana stuck to his request, which Bali granted against the wishes of his advisor. Immediately, Vamana grew to cosmic proportions, crashing through the ceiling of the palace and filling the sky. With one colossal step, he engulfed all the Earth and the Underworld. With a second step, he consumed the heavens. Now, with everything under his two units, Vamana had nowhere to place his third step. He challenged Bali to go back on his word or offer somewhere else for him to step. Bali’s demon army surged forth, but the demon king held them back. Bowing in humility, Bali offered his head as the third step. Vamana sends Bali to the underworld but, in recognizing Bali’s benevolence, shows mercy by granting him sovereignty over it in appreciation of Bali’s sacrifice.
Vishnu returned control of the Heavens to Indra and left his Avatar behind, but he also left behind a valuable lesson. Even the mightiest and most arrogant of kings can be humbled by the smallest of men.
Decoding the Attha Pookolam:
Pookolam rangoli designs are usually created in ten rings, each ring representing deities in the Hindu pantheon.
First rings describes Lord Ganesha, second ring defines Shiva and Shakti, third-Lord Shiva, fourth-Lord Brahma, fifth dedicated to Pancha Boothangal, sixth-Shanmughan, seventh describes Guru, eighth – Ashta Digpalakar, ninth defines describes Indra and tenth defines Lord Vishnu
The size of a pookalam is increased daily for ten days, by adding a ring or a step on the outside to the initial pookalam design. On the main day of Onam, a really large pookolam gets ready.\
The making of a Pookolam is an events in itself, and is an extremely colourful and joyous one.
Decoding the Onam Sadya:
Saturday, 22 August 2020
விநாயகர் சதுர்த்தி ஸ்லோகம்
1. விநாயகர் சகஸ்ரநாமம்:
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
1.ஏக தந்தம் மஹா காயம் தப்த காஞ்சனா சந்நிபம்
லம்போதரம் விஸாலாக்ஷம் வந்தே ஹம் கண நாயகம்.
2.மௌஞ்ஜி கிருஷ்ணா ஜினதரம் நாக யக்னோப வீதினம்
பாலேந்து சகலம் மெளளம் வந்தே ஹம் கண நாயகம்.
3.சித்ரா ரத்னா விசித்ராகம் சித்ரா மாலா விபூஷிதம்
காம ரூப தரம் தேவம் வந்தே ஹம் கண நாயகம்.
4.கஜவக்த்ரம் ஸுர ஸ்ரேஷ்டம் கர்ண சாமர பூஷிதம்
பாஸாங்குச தரம் தேவம் வந்தே ஹம் கண நாயகம்.
5.மூஷ கோத்தம மாருஹ்ய தேவா ஸுர மஹா ஹவே
யுத்த காமம் மஹா வீர்யம் வந்தே ஹம் கண நாயகம்.
6.யக்ஷ கின்னர கந்தர்வ சித்த வித்யா தரை: சதா
ஸ்தூய மானம் மஹா பாஹும் வந்தே ஹம் கண நாயகம்.
7.அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபீ: பரி வேஷ்டிதம்
பக்த ப்ரியம் மதோன் மத்தம் வந்தே ஹம் கண நாயகம்.
8.சர்வ விக்ன ஹரம் தேவம் சர்வ விக்ன விவர்ஜிதம்
சர்வ சித்தி பர்தா தாரம் வந்தே ஹம் கண நாயகம்.
9.கணாஷ்டகம் இதம் புண்யம் ய: படே: ஸததம் நர:
சித்யந்தி சர்வ கார்யாணி வித்யாவான் தனவான் பவேத்:
||இதி ஸ்ரீ கணநாயக அஷ்டகம் சம்பூர்ணம் ||
11.ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்
முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம் கலாதராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் | அநாயகைக நாயகம் விநாசி’தேப தைத்யகம்
நதாசு’பாசு’நாச’கம் நமாமி தம் விநாயகம் ||
நதேதராதி பீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம் நமத் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம் | ஸுரேச்’வரம் நிதீஸ்வரம் கஜேச்’வரம் கணேச்’வரம்
மஹேச்’வரம் தமாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம் ||
ஸமஸ்தலோக ச’ங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்தரேதரோதரம் வரம் வரேபவக்த்ர மக்ஷரம் | க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யச’ஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் ||
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம் புராரிபூர்வ நந்தனம் ஸுராரிகர்வ சர்வணம் ப்ரபஞ்ச நாச’ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம் ||
நிதாந்தகாந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம் அசிந்த்யரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம் | ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகினாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம் ||
மஹாகணேச பஞ்சரத்ன மாதரேணயோ(அ)ன்வஹம் ப்ரஜல்பதி ப்ரபாதகீ ஹ்ருதி ஸ்மரன் கணேச்’வரம் அரோகதா மதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் ஸமாஹிதாயுரஷ்ட பூதி மப்யுபைதி ஸோ(அ)சிராத் ||
கஜமுக கஜமுக கண நாதா சுரகண வந்தித குண நாதா
த்விரவதன விபுதவினுத விக்னராஜ பாஹிமாம்
விக்னகோடி ஹரண விமல கஜானன விக்னேச்’வரேச்’வர பாலய சம்போ
லம்போதர கங்காதர புத்ர அம்பாமுக பங்கேருஹ மித்ர
ஹிமகிரி தனுஜாம் தனுஜம்த்வாம் நதமவ கருணா ஜலதேதாம்
லம்போதர லம்போதர லம்போதர ஹர ஹர ||
Decoding the Symbolisms of Lord Ganesha
Lord Ganesha is loved by children for his elephant head, large ears, huge stomach and more! Explain to your child the meaning and symbolism behind each part of Lord Ganesha and his adornments.
Decoding the Kozhukattai
Saturday, 15 August 2020
ஸ்ரீ ஜெயந்தி - திருவவதாரச் சிறப்பு பாசுரங்கள்
வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே.
அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகளமைந்த மாளிகைகள் நிறைந்த திருக்கோட்டியூர்.கண்ணன், கேசவன், நம்பி பிறந்த ஈனில்; அதாவது, அழகிய ஒளி நிறைந்த கண்களை உடையவனே, கேசி என்னும் குதிரை வடிவில் வந்த அசுரனை வதம் புரிந்தவனே, கேசவா, அண்டக் குலத்துக்கதிபதியானவனே! நீ திருவவதாரம் புரிந்த கோகுலமானது, கண்ணன் பிறந்தது மதுரா நகரின் சிறைச்சாலையில் என்றாலும், அது யசோதாவுக்குத் தெரியாது. அவள் கண்ணன் தனக்குப் பிறந்த குழந்தை என்றே நினைத்திருந்தாள்.கோகுலத்தில் கண்ணன் பிறந்த நன்னாளை முன்னிட்டு ஆயர்களனைவரும் நறுமண எண்ணெயையும், வண்ணப் பொடிகளையும் எதிர்படுவோர் அனைவர் மேலும் ஒருவர் மேல் ஒருவர் தூவி மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர்.
வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்குஎத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்
விளக்கம்
கண்ணபிரான் தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும். அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும, இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும் அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராடவழைக்கின்றன ளென்க விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க. புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்.
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ
செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.
விளக்கம்
‘இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்’ என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில் வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான். அப்பம் – ‘அபூபம்’ என்ற வடசொற்சிதைவு. சிறுமை + உண்டி – சிற்றுண்டி. “ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டை” என்றும் பாடமாம். (“சிறுபுறம்” என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமை’ என்ற பண்பினடி. புறம் பேசுதல் – மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.